சப்பாத்தி குருமா போர் அடித்து விட்டதா? உங்களுக்காக நாவூற வைக்கும் மஷ்ரூம் மசாலா..!

சப்பாத்தி குருமா போர் அடித்து விட்டதா? உங்களுக்காக நாவூற வைக்கும் மஷ்ரூம் மசாலா..!

காலை மற்றும் இரவு வேலைகளில் பெரும்பாலானோர் சப்பாத்தியை விரும்பிகின்றனர். சப்பாத்திக்கு வழக்கமான குருமா செய்து சாப்பிட்டு வர சலிப்படைந்து விடுவர். அவர்களுக்கு சூப்பரான முகலாய மஷ்ரூம் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவர். அவர்களுக்காக சூப்பரான ரெசிபி, இதோ.. தேவையான பொருட்கள் : காளான் – 300 கிராம் தயிர் – 200 மில்லி கிராம் இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 உலர்ந்த வெந்தய இலை (கசூரி மேத்தி) – … Read more