ஓமலூரில் அரங்கேறிய காளியம்மன் மாரியம்மன் தேர் திருவிழா!! உற்ச்சாகத்துடன் வடம்பிடித்த பக்தர்கள்!!
ஓமலூரில் அரங்கேறிய காளியம்மன் மாரியம்மன் தேர் திருவிழா!! உற்ச்சாகத்துடன் வடம்பிடித்த பக்தர்கள்!! ஓமலூர் அருகே பல்பாக்கி கிராமத்தில் காளியம்மன் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், நடைபெற்ற தேர் திருவிழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்து நேர்த்திகடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பல்பாக்கி கிராமத்தில் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஓம் காளியம்மன், மகா மாரியம்மன் திருக்கோவில்கள் உள்ளது. இந்த திருக்கோவில்களின் திருவிழா ஒவ்வொரு வருடமும் தைமாதத்தில் நடைபெறும். … Read more