காவலர்களின் பேச்சை கேட்காமல் எடுத்து வரும் விநாயகர் சிலை

#Breaking news.! : திண்டுக்கல் பாறைப்பட்டியில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்
Parthipan K
திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி தடையை மீறி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள்விநாயகர் சிலையை ஊர்வலமாக நடத்தி வந்தனர்.இதனை கண்ட போலீசார் தடுக்க முயன்றனர்.இருப்பினும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை ...