கனரக வாகனங்கள் செல்ல இனி நேர கட்டுப்பாடு!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!
கனரக வாகனங்கள் செல்ல இனி நேர கட்டுப்பாடு!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால் விபத்தடைந்து உயிரழப்புகள் ஏற்பட அபாயம் உண்டாகிறது . நகரில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள், சவுடு மண் ஏற்றி வரும் வாகனங்கள் காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலைகளிலும் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்வோர் , வேலைக்கு … Read more