தமிழகம் முழுவதும் இன்று வெளியானது தி கேரளா ஸ்டோரி!!
தமிழகம் முழுவதும் இன்று வெளியானது தி கேரளா ஸ்டோரி!! தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி நிலையில் சென்னையில் தி கேராள ஸ்டோரி படம் ஒளிபரப்பப்படும் திரையங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியீடு காரணமாக கோவை புரூக் ஃபீல்ட்ஸ் உள்ளிட்ட … Read more