காவாலயா பாடலுக்கு செம நடனம் போட்ட பிரபல நடிகைகள்!! இணையத்தில் வைரலான பதிவு!!
காவாலயா பாடலுக்கு செம நடனம் போட்ட பிரபல நடிகைகள்!! இணையத்தில் வைரலான பதிவு!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் தமன்னா ஆடிய காவலா பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகி செம வரவேற்பை பெற்றுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெய்லர். இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், … Read more