வெறும் வயிற்றில் 4 கிராம்பு சாப்பிடுவதால் உங்கள் உடம்பில் நடக்கும் அதிசியம்!
வெறும் வயிற்றில் தினமும் 4 கிராம்பு சாப்பிட்டு வந்து பாருங்கள், நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள், இந்த கிராம்பு மரத்திலிருந்து கிடைக்கிறது. அரிசி தயாரிப்புகள், கறிகள், பேக்கரி பொருட்கள், சூப்கள், மற்றும் இறைச்சி என அனைத்து சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு மசாலா என்று சொல்லலாம். இது மிகவும் நறுமணம் உடையது. நீரிழிவு: இந்த கிராம்பை தினமும் 5 எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். மேலும், கிராம்பு எண்ணெய் ஒரு வலி … Read more