உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி! இனி முக கவசம் கட்டாயம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி! இனி முக கவசம் கட்டாயம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது மக்கள் வெளியே செல்வதினால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது என சுகாதாரத்துறை தெரிவித்தனர். அதனால் அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த … Read more