தேனியில் அடைக்கல மாதா ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா! அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்!பொதுமக்கள் கூட்டம்!
தேனியில் அடைக்கல மாதா ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா! அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்! தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பேருந்து நிலையம் அருகில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் அடைக்கல மாதா ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா நடைபெற்றது.பழமை வாய்ந்த ஆலயம் சிதிலம் அடைந்ததால் புதிய கற்கோவில் கட்டப்பட்டு, மதுரை மறை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி அவர்களால் அர்ச்சிப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக விழாவிற்கு வருகை புரிந்த பிஷப்பிற்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு பிஷப் தலைமையில் … Read more