“கிலி” ஏற்படுத்திய மைதானத்தில் “புலி” ஆகினார் கிங் “கோலி”
கட்டாக் மைதானத்தில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கோலி 85 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு ஆற்றினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் அவர் பெற்றார். இந்த மைதானத்தில் கோலி அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும் அனைத்து விதமான மைதானங்களிலும் கிட்டத்தட்ட சதங்களை அடித்துள்ள கோலி ஒருநாள் போட்டிகளில் இதுவரை 43 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு அடுத்த இடத்திலும், அடுத்தடுத்த சதங்கள் … Read more