மகன் பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர் சிவகார்த்திக்கேயன்!! இணையத்தில் வேகமாக பரவும் புகைப்படம்!! 

Famous actor Sivakarthikeyan celebrated his son's birthday!! A photo that is spreading fast on the Internet!!

மகன் பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர் சிவகார்த்திக்கேயன்!! இணையத்தில் வேகமாக பரவும் புகைப்படம்!! சிவகர்த்திகேயன் தமிழ் சிமினா பட நடிகராகவுள்ளார்.  இவர் வருத்தபடாத வாலிபர் சங்கம், டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான்  போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும்  தமிழ் ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.  இவர் சில படங்களில் பாடல்கள்  பாடியுள்ளார் மற்றும் சில பாடல்களை எழுதியுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்த  மாவீரன் என்ற புதிய படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் … Read more