குஜராத்தை பாகிஸ்தான் பகுதியாக இணைப்பு:?
இந்தியா பாகிஸ்தான் எல்லை பதற்றம் பல வருடங்களாக நடந்து வரும் நிலையில், தற்பொழுது பாகிஸ்தான் அமைச்சகம் ஒரு புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்யுள்ளது.அந்நாட்டு அரசு வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. அவ்வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீா் மற்றும் குஜராத் மாநிலத்தில் சில பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைத்ததனால், அந்நாட்டு அரசு வெளியிட்ட புதிய வரைபடத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை அந்நாட்டு பிரதமா் இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டாா். அந்த வரைபடத்துக்கு தனது … Read more