Water Wastage Fine: குடிக்கும் நீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் – அரசின் அதிரடி அறிவிப்பு!!
Water Wastage Fine: குடிக்கும் நீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் – அரசின் அதிரடி அறிவிப்பு!! தலைநகர் டெல்லியில் தற்பொழுது குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.டெல்லி மக்களுக்கு யமுனை ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்த யமுனை நதி ஹரியானாவில் இருந்து தலைநகர் டெல்லி வழியாக ஓடுகிறது.இந்நிலையில் ஹரியானா அரசு டெல்லிக்கு வழங்க வேண்டிய யமுனை நதி நீரை குறைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.இதனால் டெல்லிக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டியிருக்கிறது.ஹரியானாவை ஆளும் பாஜக அரசு தேர்தல் … Read more