மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறியது சரிதான்!!! ஆனால் நடைமுறைபடுத்த நீண்ட வருடங்கள் ஆகும்!!! ப.சிதம்பரம் கருத்து!!!
மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறியது சரிதான்!!! ஆனால் நடைமுறைபடுத்த நீண்ட வருடங்கள் ஆகும்!!! ப.சிதம்பரம் கருத்து!!! மகளிர் இட ஒதுக்கீடு தற்பொழுது சட்டமாக மாறியுள்ளது என்று மகிழ்ச்சி கொள்ள முடியாது. ஏன் என்றால் இது நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெண்களுக்கு மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு … Read more