ஓய்வூதியம் உயர்வு! முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!
ஓய்வூதியம் உயர்வு! முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாட்றினார். அந்த உரையாடலில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1195 பேருக்கு மாதம் தோறும் தியாகிகளுக்கான நிதி வழங்கி வருகிறோம் என்று கூறினார். நாட்டுக்காக போராடி தியாகிகளை போற்றும் வகையில் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்கள் இறக்க நேரிட்டால் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தை 1966 முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். … Read more