நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பாஸ்வேர்டு பகிர கூடுதல் கட்டணம் வசூல்!
நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பாஸ்வேர்டு பகிர கூடுதல் கட்டணம் வசூல்! கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து நெட்பிளிக்ஸ் பயனாளர்கள் அவர்களுடைய பாஸ்வேர்டுகளை பிறருடன் பகிர்ந்து கொண்டனர்.அதற்காக தனிகட்டணம் வசூல் செய்யப்படும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவர்களின் பங்குதாரர்களுக்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடவுச்சொல் பகிர்வதைத் தடுக்கும் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. அதனால் மிகப்பெரிய அளவிலான பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய வீட்டில் உள்ள நபர்களை தவிர … Read more