சிவகங்கை மாவட்டத்தில் விஷப்பாம்பு குட்டிகளுடன் குடும்பம் நடத்தி வரும் வினோத மனிதர்கள்!..
சிவகங்கை மாவட்டத்தில் விஷப்பாம்பு குட்டிகளுடன் குடும்பம் நடத்தி வரும் வினோத மனிதர்கள்!.. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் தான் அபுபக்கர் சித்திக்.இவரது வீட்டில் நேற்று முன்தினம் ஏ.சி. எந்திரத்திற்குள் இருந்து 3 பல்லிகள் அவரை எட்டி பார்ப்பதாக இவரது மகன் சுலைமான் கூறியுள்ளார். மகன் சொன்னதை கேட்ட அபுபக்கர் சித்திக் உடனடியாக ஏ.சி. எந்திரத்தை நிறுத்தி விட்டு ஏ.சி. பழுதுபார்க்கும் நபரைதொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார்.அந்த நபர் வந்தவுடன் ஏ.சி. எந்திரத்தை கழற்றி பார்த்தார். … Read more