விஜய் கூறிய கதையின் ஹீரோ இவர்தானா?? இணையத்தில் தேடி ஆச்சரியமடைந்த நெட்டிசன்ஸ்!!
நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் முதல் மாநாடு நடைபெற்றது. நேற்று நடந்த நிகழ்வுகளில் நாடு முழுவதும் ட்ரெண்டான ஒரு செய்தி என்றால் அது தமிழக வெற்றிக்கழக மாநாடு தான். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் ஒரு மன்னர் காலத்து கதையை கூறியிருந்தார். அதில் ஒரு நாட்டில் பெரிய போர் வந்ததாம். அப்போது சக்தி வாய்ந்த தலைமை இல்லாததால் ஒரு … Read more