கொரோனா!! குணமடைந்த 10ல் ஒருவருக்கு மீண்டும் பாதிப்பு… அதிர்ச்சி தரும் அமெரிக்க ஆய்வு!!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 10 நோயாளிகளில் ஒருவர் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துமனைக்கு திரும்பும் சூழல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் குறைந்தது 14 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், … Read more