உடலில் சூடு பட்டால் பேஸ்ட் பயன்படுத்துவது சரியா? இது முழு விவரம்!!

  உடலில் சூடு பட்டால் பேஸ்ட் பயன்படுத்துவது சரியா? இது முழு விவரம்!! நம் உடலில் சூடு பட்டுவிட்டால் அந்த இடத்தில் கொப்பளம் அல்லது சிவப்பு நிறத்தில் ஆகும். இதற்கு பல் துலக்கும் பேஸ்ட்டை மருந்தாக பயன்படுதினால் என்ன ஆகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   நாம் சமையல்கட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுதோ அல்லது துணிகளை அயர்ன் பாக்ஸ் வைத்து தேய்த்துக் கொண்டிருக்கும் பெழுதோ சூடு பட்டு கொப்பளம் வருவது சாதாரணமான ஒன்று. இதை … Read more