பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு!! 5 பேரை கைது செய்த காவல்துறை!!

Bomb explosion near the Golden Temple!! Police arrested 5 people!!

பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு!! 5 பேரை கைது செய்த காவல்துறை!! நேற்று நள்ளிரவு பொற்கோயில் அருகே குண்டு வெடித்த சம்பவம் அந்த பகுதியில் அச்சத்திள் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே கடந்த மே மாதம் 6ம் தேதியும், 8ம் தேதிதியும் குண்டு வெடித்தது இதையடுத்து நேற்று நள்ளிரவும் மீண்டும் குண்டு வெடித்துள்ளது. நேற்று நள்ளிரவு 12.15 முதல் 12.30 … Read more

பயங்கரவாத விதைகளை நாங்கள் விதைத்துள்ளோம்! பாதுகாப்பு துறை மந்திரி வேதனை! 

பயங்கரவாத விதைகளை நாங்கள் விதைத்துள்ளோம்! பாதுகாப்பு துறை மந்திரி வேதனை!  மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் பலியான சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி வேதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. அங்கு உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. அதில் போலீசார், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படைவீரர்கள் அங்கு தொழுகை நடத்துவர். அங்கே … Read more