குதிரைவாலி ஆப்பம்
காலையில் என்ன உணவு செய்வதுனு குழப்பமா? சத்தான குதிரைவாலி ஆப்பம் செய்து கொடுங்கள்..!
Janani
முன்னோர்கள் அவர்களது உணவில் சிறுதானியங்களை சேர்த்து வந்தனர். அதனாலே அவர்கள் நோய் குறைவான வாழ்வை வாழ்ந்து வந்தனர்.அப்படி , முன்னோர்கள் சேர்த்து கொண்ட சிறுதானியங்களில் முக்கிய இடம் ...