அர்னாப் கோஸ்வாமியை வைத்து செய்த நடிகர்:விமானத்தில் செல்லத் தடை!
விமானத்தில் அர்னாப் கோஸ்வாமியை வைத்து செய்த நடிகர்:விமானத்தில் செல்லத் தடை! ரீபப்ளிக் தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியை விமானப்பயணத்தின் போது கேள்விகள் கேட்ட நடிகர் குனால் கம்ரா விமானப்பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நகைச்சுவை நடிகர் குனால் கம்ரா. இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோவைப் பதிவேற்றினார். அதில் விமானப் பயணத்தின் போது தனது அருகே அமர்ந்திருந்த தொலைக்காட்சி செய்தியாளர் அர்னாப் கோசாமியை வீடியோ எடுத்துக்கொண்டே … Read more