முன்னாள் முதல்வர்களுக்கு கார் ஓட்டிய குமாரசாமி மர்மச்சாவு?

தமிழக முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி ஆகியோர்களுக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற குமாரசாமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அணை மேடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி.இவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்தார்.இவர் தமிழகத்தின் முதல்வர்களான எம்ஜிஆர்,கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களுக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து உள்ளார்.பணி ஓய்வு பெற்ற பின்னர் அவருடைய சொந்த ஊரான வாழப்பாடியில் செட்டிலாகிவிட்டார்.தற்போது அவருக்கு 67 … Read more

புது டுவிஸ்ட்! ஆட்சியை கவிழ்த்தது காங்கிரஸ், எங்களுக்கு எதும் தெரியாது. MLA கள் பகிர்?

கர்நாடகாவில் ஒரு மாதமாக யார் அட்சி செய்வார்கள் என குழப்பம் நிலவியது. 16 சட்டமன்ற உறுப்பினர் அரசுக்கு எதிராக செயல் பட்டதால் சட்ட சபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்பு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. கர்நாடகாவில் நடைபெற்று வந்த உச்சக்கட்ட அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. அதில் ஒவ்வோரு வரிசையாக அரசுக்கு ஆதரவளிப்பவர்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. அதேபோல அரசுக்கு எதிராக ஆதரவளிப்பவர்கள் எழுந்து நின்று வாக்களித்தனர். இறுதியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 … Read more

குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? 1.30 மணி வரை ஆளுநர் கெடு!

கர்நாடகாவில் தொடர்ந்து சில நாட்களாகவே அரசியலில் குழப்பம் நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆளும் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? நீடிக்கதா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். 16 MLA கல் தங்களின் பதவியை ராஜினாமா செய்தது மூலம் ஆளும் ஆட்சியில் பெருமான்மை இல்லா நிலைமை ஏற்பட்டுள்ளது.பெருமான்மையை நிரூபிக்க நேற்று சட்டசபை கூடியது. ஆனால் நேற்று காங்கிரஸ் MLA கல் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அவை 6 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று அவை கூடுகிறது. கர்நாடகத்தில் … Read more

கர்நாடகா குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? இன்று வாக்கெடுப்பு!

கர்நாடகா குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? இன்று வாக்கெடுப்பு! கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 16 MLA கள் பதவியை விட்டு விலகியதால் ஆளும் குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல் நிலவி வருகிறது. இதை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி குன்ஹா சபநயரக்கு தகுதி நீக்கம் பற்றி உத்தரவு இட முடியாது. என கூறினார் . அதாவது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த மனுக்கள் உச்சநீதிமன்ற … Read more