நூல் ராட்டை, குரங்கு பொம்மைகளை ஆச்சரியமாக பார்த்த டிரம்ப்: விளக்கம் அளித்த மோடி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவியுடன் இன்று காலை இந்தியாவுக்கு வருகை தந்தார் என்பதும் அவருக்கு பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார் என்பதையும் சற்று முன்னர் பார்த்தோம் இந்த நிலையி சற்று முன்னர் சபர்மதி ஆசிரமம் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அங்கிருந்த ராட்டை ஒன்றை பார்த்து அதிசயித்தார். மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய ராட்டை முன் உட்கார்ந்து பஞ்சிலிருந்து நூல் கோர்ப்பதை டிரம்ப் அவரே செய்து பார்த்தார். டிரம்ப் கையில் பஞ்சை வைத்து … Read more