கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்!
கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்! புதுவை குருமாம்பெட்பகுதியில் உள்ள பால்பண்ணை அருகே தமிழக பகுதிக்கு சொந்தமான பிரம்பை ஐஸ்வர்யா நகர் ஒன்றுள்ளது.இந்நகரில் நித்யானந்தாவின் தீராத பக்தியினால் அவரின் சீடரான பாலசுப்ரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோவில் போல் தத்ரூபமாக இங்கு ஒரு சிலையை கட்டி வந்தார். இந்தச் சிலை 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக முடிக்கப்பட்டு அதற்கு பத்து மலை முருகன் கோவில் என பெயர் வைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் … Read more