உடல் பருமனாக உள்ளது என்று கவலையா! குறைக்க ஒரு சில டிப்ஸ்!!
உடல் பருமனாக உள்ளது என்று கவலையா! குறைக்க ஒரு சில டிப்ஸ்!! உடல் பருமன் என்னும் பிரச்சனைக்கு உள்ளாகும் பெண்கள் இடுப்பு, பிட்டம் போன்ற பகுதிகளில் தான் அதிக சதையைக் கொண்டிருக்கிறார்கள். இதேபோன்று உடல் பருமனுக்கு உள்ளாகும் ஆண்களுக்கு தொப்பையில் தான் அதிகப்படியான கொழுப்புகள் இருக்கும். அதனால் உடல் எடை குறைப்பில் ஈடுபடுபவர்கள் இந்த பகுதியையும் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப பயிற்சிகளில் இறக்குவது நல்லது. மொத்த உடல் எடையைக் குறைப்பதை விட கடினமானது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் … Read more