இனி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம்? குறைத்தீர்ப்பு முகாமில் எடுத்த நடவடிக்கை!
இனி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஊதியம்? குறைத்தீர்ப்பு முகாமில் எடுத்த நடவடிக்கை! 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு ஆண்டுத்தோறும் 100 நாட்களுக்கு வேலை வழங்கப்படும். இதை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்களுக்கு உடல் உழைப்யே சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. வாலாஜாபாத் ஒன்றியத்தியத்தில் 61 ஊராட்சி உள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றும் … Read more