உச்சநீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இங்கு தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் அபராதம்!
உச்சநீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இங்கு தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் அபராதம்! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி 5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழ் ஆங்கில பிற மொழிகளில் எழுதப்பட்ட தமிழ் பெயர் பலகை தான் கடைகளுக்கு முன்பு … Read more