காங். 50 ஆண்டுகளுக்கும் எதிர்க்கட்சிதான்!! உள்கட்சி பூசல் குறித்து குலாம் நபி ஆசாத் ஆவேசம்
உள்கட்சி பூசல்களால் கட்சியின் தேர்தல் நடக்காவிட்டால், காங்கிரஸ் 50 ஆண்டுகளுக்கும் எதிர்க்கட்சி இருக்கையில் அமர வேண்டும் குலாம் நபி ஆசாத் ஆவேசமாக பேசியுள்ளார். நடந்த முடிந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தின் தீர்மாணம் மூலம் சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடர்வார் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முடிவு கட்சியில் உள்ள சிலருக்கு முழுநேர தலைவராக இருக்க வேண்டும் என கோரியிருந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுக்கு அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எழுதியிருந்த அதிருப்தி … Read more