கோவில் குளத்தில் கலந்த விஷத்தினால் இறந்து மிதந்த மீன்கள்..! ஏலம் ரத்துதான் காரணமா..? நாகூரில் அதிர்ச்சி!

கோவில் குளத்தில் கலந்த விஷத்தினால் இறந்து மிதந்த மீன்கள்..! ஏலம் ரத்துதான் காரணமா..? நாகூரில் அதிர்ச்சி!

நாகூர் நாகநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான குளத்தில் விஷம் கலக்கப்பட்டதால் மீன்கள் இறந்து மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், நாகூரில் பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் ராகு பெயர்ச்சி, சிவராத்திரி, பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். இந்த கோயிலுக்கு சொந்தமான குளத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம், அது மட்டுமல்லாமல் அப்பகுதி மக்கள் பலர் குளிப்பது, துணி துவைப்பது போன்றவற்றிற்கும் அந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். … Read more