இதில் ஒரு சங்கு மட்டும் போதும்!! குழந்தைகளுக்கு உடனடியாக நன்றாக பசியை தூண்டும் அருமையான டிப்ஸ்!!
இதில் ஒரு சங்கு மட்டும் போதும்!! குழந்தைகளுக்கு உடனடியாக நன்றாக பசியை தூண்டும் அருமையான டிப்ஸ்!! எப்போதுமே பெற்றோர்களுக்கு கூடிய மிகப்பெரிய பிரச்சனை குழந்தையின் பசியை கண்டுபிடிப்பது. மேலும் இந்த பிரச்சனை மிகப்பெரிய சவாலாக உள்ளது. அவர்களுக்கு எப்போது பசி எடுக்கும், எந்த நேரத்தில் நல்ல சாப்பிடுவார்கள் என்பதை எளிமையாக தெரிந்து கொள்ள முடியாது. பசி இல்லாத சமயங்களில் குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருப்பது தாய்மார்களுக்கு மிகவும் கவலை தரும். சில குழந்தைகளுக்கு பசி எடுக்கிறதா இல்லையா … Read more