உங்கள் வீட்டு பைப்பை ஓபன் செய்தால் சூடு தண்ணீர் ஊற்றுகிறதா? இதை கூலிங் செய்ய பெஸ்ட டிப்ஸ் இதோ!
உங்கள் வீட்டு பைப்பை ஓபன் செய்தால் சூடு தண்ணீர் ஊற்றுகிறதா? இதை கூலிங் செய்ய பெஸ்ட டிப்ஸ் இதோ! தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி 2 மாதங்கள் ஆகிறது.ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கடுமையான வெயிலால் பகல் நேர பயணம் சிரமான ஒன்றாக இருக்கிறது. குழந்தைகள்,கர்ப்பிணிகள்,முதியவர்கள் உச்சி வெயிலில் வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி வருகிறது. வெளியில் … Read more