நாகப்பட்டினம் – குருடாயில் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் கலப்பு!!
நாகப்பட்டினம் – குருடாயில் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் கலப்பு!! நாகப்பட்டினம் , நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் கடல் நீரில் கலந்த குருடாயில். நாகப்பட்டினத்தில் சி.பி.சி.எல் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டதில் கடல் முழுவதும் எண்ணெய் கலந்தது. கடலோரம் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடல் நீரில் குருடாயில் கலந்து சுற்றுச்சூழலை பாதித்தது. சி.பி.சி.எல் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்புக்காக வெளிநாடுகளிருந்தும் ,வெளிமாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்படுகிறது. இப்பொழுது அந்த நிறுவனத்தின் விரிவாக்க பணி நடைபெறுவதால் … Read more