மீண்டும் திமுகவில் சேர கு.க.செல்வம் அளித்த கடிதம்? பாஜகவிற்கு திமுக வைத்த செக்!
தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளிடையே தான் எதிர்ப்பு அரசியல் நடந்து வந்தது. ஆனால் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என இரு பெரும் ஆளுமைகளின் மறைவிற்கு பின்னர் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் போது இந்த சூழல் மாறி திமுக மற்றும் பாமக என்று எதிர்ப்பு அரசியல் பிரதானமாக நடந்தது. ஆனால் தற்போது தேசிய கட்சியான பாஜக மற்றும் திமுக இடையே இந்த எதிர்ப்பு அரசியல் … Read more