நீங்கள் இறப்பதற்கு முன் கட்டாயம் google account ல் செய்யவேண்டிய மாற்றங்கள்!!
நீங்கள் இறப்பதற்கு முன் கட்டாயம் google account ல் செய்யவேண்டிய மாற்றங்கள்!! திடீரென்று ஒருவர் இறந்து விட்டாலும் அல்லது அவரது கூகுள் அக்கவுண்ட் அவரால் ஆக்சிஸ் செய்ய முடியவில்லை என்றால் அதற்கு google என்ன செய்யும் என்று தெரியுமா?? அதற்கு நீங்கள் என்ன செய்யணும்னு தெரியுமா?? இது ஏன் அவ்வளவு முக்கியம் என்றால் உங்களது வங்கி கணக்குகள் அனைத்தும் இணைக்கப்பட்டிருக்கும் இந்த கூகுள் அக்கவுண்ட் மற்றும் தனிப்பட்ட போட்டோ, வீடியோ, பைல்ஸ் போன்றவை சேவ் பண்ணி இருக்கும் … Read more