மக்களின் கவனத்திற்கு! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
மக்களின் கவனத்திற்கு! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! ஆதார் எண் என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.அதனால் வங்கி கணக்கு முதல் அனைத்து ஆவணக்களுடனும் ஆதார் எண் இணைப்பது கட்டயமக்கபட்டு வருகின்றது.அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசானது தற்போது 100 யூனிட் மானியம் வழங்கி வருகின்றது.அதனை தொடர்ந்து … Read more