கோடை காலத்தில் அதிகரிக்கும் மின் தேவை! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

increased-electricity-demand-during-the-summer-important-announcement-made-by-minister-senthil-balaji

கோடை காலத்தில் அதிகரிக்கும் மின் தேவை! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின்வாரிய துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மின்கட்டண உயர்வு மற்றும் மின் நுகர்வோரின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிக அளவு மின்சாரம் தேவை இருக்கின்றது. இது குறித்து மின் துறை அமைச்சர் … Read more