கூட படிக்கும் பெண்ணின் தாயின் ஆபாச போட்டோவை வெளியிட்ட மாணவன்

கூட படிக்கும் பெண் காதலிக்க மறுத்துவிட்டதால் தாயின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சிறுவன்?
Pavithra
பள்ளியில் கூட படிக்கும் மாணவி காதலிக்க மறுத்ததால்,அந்த மாணவியின் தாயை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை அசோக் ...