BEAUTIFUL HAIR: பெண்களே உங்கள் கூந்தலை அழகாகவும் மிருதுவானவும் மாற்ற இந்த சிறந்த வழிகளை பின்பற்றவும்!!
BEAUTIFUL HAIR: பெண்களே உங்கள் கூந்தலை அழகாகவும் மிருதுவானவும் மாற்ற இந்த சிறந்த வழிகளை பின்பற்றவும்!! பெண்களுக்கு மென்மையான,நீளமான கூந்தல் இருந்தால் அவை மேலும் அழகை கூட்டும்.அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது,கூந்தல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துவது போன்றவற்றை செய்து வந்தால் தங்களுக்கு பிடித்த மாதிரி முடி வளர்ச்சி இருக்கும். உடல் சூடு,மன அழுத்தம்,தூக்கமின்மை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.அதேபோல் மண்டை பகுதி வறண்டு போகாமல் முடி வறட்சி ஏற்பட்டு … Read more