நீங்கள் கூன் வளைந்து உட்காரும் நபரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
நீங்கள் கூன் வளைந்து உட்காரும் நபரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்! ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதால் முதுகு தண்டு வடம் அதிகளவு பாதிக்கிறது.இதனால் சிறு வயதிலேயே கூன் விழுந்து விடுகிறது.உட்காரும் பொழுது முதுகு தண்டு வரம் வளையாமல் இருக்க வேண்டும்.அதற்காக 90 டிகிரி கோணத்தில் அதாவது செங்குத்தாக உட்கார வேண்டும். ஆனால்80% மக்களால் 2 நிமிடங்கள் கூட நேராக உட்கார முடியவில்லை.காரணம் அவர்களின் முதுகு தண்டு வடம் வளைந்து விடுவது தான்.சிறு வயதில் … Read more