இதெல்லாம் ஒரு படமா? எஸ்ஏ சந்திரசேகரருக்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்
இதெல்லாம் ஒரு படமா? எஸ்ஏ சந்திரசேகரருக்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்த கேப்மாரி என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள், சமூக வலைதள பயனாளர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் ரயிலில் பயணம் செய்யும் ஒரு ஆணும் பெண்ணும் மது அருந்துவதும் போதையில் இருவரும் தவறு செய்வதுமான காட்சிகளும், அதேபோல் சாலையில் வண்டி ரிப்பேர் ஆகி … Read more