அரை மணி நேரத்தில் உங்கள் முகம் ஜொலிக்க இந்த ஒன்று போதும்!!

அரை மணி நேரத்தில் உங்கள் முகம் ஜொலிக்க இந்த ஒன்று போதும்!! நமது முகத்தில் இருக்கும் கருமை நிறம், கால்களில் கைகளில் உள்ள கருமையான நிறம், தொடைப் பகுதிகளில் இருக்கும் கருமையான நிறம், அக்குள்களில் இருக்கும் கருமையான நிறம், கழுத்துக்கு கீழ் இருக்கும் கருமையான நிறம் போக இந்த பதிவில் சுலபமான வீட்டு வைத்தியத்தை தெரிந்து கொள்ளலாம். இதை செய்ய தேவையான பொருட்கள் *கேரட் * தேங்காய் எண்ணெய் செய்முறை கேரட்டை நன்கு துருவிக் கொள்ளவும். பிறகு … Read more