கேரளா ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டச்சத்திரம் சந்தையில் ரூபாய் 3 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாப்படுவதையோட்டி ஒட்டன்சத்திரம் சந்தையில் சுமார் மூன்று கோடிக்கும் அதிக மதிப்பிலான காய்கறிகளை வியாபாரிகள் கேரளாவுக்கு வாங்கி சென்றதாக தகவல் வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளில் 60% கேரளாவுக்கும், மீதமுள்ளவை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கேரள வியாபாரிகள் , ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வந்து ஏராளமான … Read more