Nimbu Juice Recipe in Tamil: இந்த வெயிலுக்கு ஈஸியான முறையில் நிம்பு சர்பத் செய்வது எப்படி?

Nimbu Juice Recipe in Tamil

Nimbu Juice Recipe in Tamil: அடிக்கிற வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள என்னவெல்லாமோ செய்து வெப்பத்தை தணித்து வருகிறோம். 100 டிகிரியையும் தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. மக்களால் தாங்கி கொள்ள முடியாத இந்த வெயிலை கால்நடைகளாலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தான் கூறவேண்டும். இந்த கோடைக்காலத்தில் எத்தனையோ பழச்சாறு தயார் செய்து குடித்து வருகிறோம். அந்த வகையில் வீட்டிலேயே சுலபமான முறையில், அதிலும் கேரளாவில் மிகவும் ஸ்பெஷலான நிம்பு சர்பத் (kerala special nimbu … Read more