இன்று தான் ஜெயலலிதா இறந்த தினம்.. மௌனம் காக்கும் ஓபிஎஸ் ஈபிஎஸ்! அதிமுக முன்னாள் எம்பி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Today is Jayalalithaa's death day. Sensational information released by former AIADMK MP!

இன்று தான் ஜெயலலிதா இறந்த தினம்.. மௌனம் காக்கும் ஓபிஎஸ் ஈபிஎஸ்! அதிமுக முன்னாள் எம்பி வெளியிட்ட பரபரப்பு தகவல்! ஒற்றை தலைமை என்ற விவகாரம் தொடங்கியது முதல் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என்று இரு அணிகளாக பிரிந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களை, கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து  நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.அந்த வகையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் ஒப்புக்கொண்டு அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே சி பழனிசாமியையும் கட்சி அடிப்படை … Read more