உங்கள் கையில் பணம் தங்க வில்லையா? கவலையை விடுங்கள்.. வீண் செலவு வராமல் இருக்க இதை பாலோ பண்ணுங்க!! விரைவில் பலன் கிடைக்கும்!

உங்கள் கையில் பணம் தங்க வில்லையா? கவலையை விடுங்கள்.. வீண் செலவு வராமல் இருக்க இதை பாலோ பண்ணுங்க!! விரைவில் பலன் கிடைக்கும்! 1.ஒரு காட்டன் துணி எடுத்து அதில் மஞ்சள் சேர்க்க வேண்டும்.பின்னர் பச்சை கற்பூரம் 3,இலவங்கம் 3,ஏலக்காய் 3 ஆகியவற்றை அந்த காட்டன் துணியில் சேர்த்து சிறு மூட்டை போல் கட்டி ஒரு நூல் கொண்டு கட்டி கொள்ள வேண்டும்.பின்னர் நாம் பணம் வைக்கும் இடமான பணப் பெட்டி,அஞ்சறைப் பெட்டி,பீரோ உள்ளிட்ட இடங்களில் அதனை … Read more