மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி! அரசு வேலை மகன்கள் கைவிட்ட அவலம்!
மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி! அரசு வேலை மகன்கள் கைவிட்ட அவலம்! பெற்றோர்கள் தங்களின் பாதி வாழ்க்கையை பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து விடுகின்றனர்.அவர்களின் எதிர்காலத்திற்காக அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தங்களது உழைப்பை தருகின்றனர்.நாளடைவில் தங்களது கனவு நினைவானதும் பிள்ளைகள் தங்களது பெற்றோரை தூக்கி எரிந்துவிடுகின்றனர்.அவர்களின் கடைசி காலத்தில் கூட இருக்க விரும்புவதில்லை.முதியோர் இல்லம் போன்றவற்றில் சேர்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் போய்விடுகின்றனர்.இவ்வாறான ஓர் சம்பவம் தஞ்சாவூர் அருகே அரங்கேறியுள்ளது.தஞ்சாவூர் அருகே காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர் தான் ஞானஜோதி. இவருக்கு … Read more