மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை வெளிவிட காரணம் என்ன? எதற்காக?
அமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தை சேர்ந்த அதிகாரிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை பறக்கவிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருக்கும் கொசுக்களால் அதிகமான நோய் தொற்று ஏற்படும் இந்த நிலையில், புதிதாக கொசுக்கள் பறக்க விடலாமா? என்று பலரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.இதற்கு விளக்கம் அளித்த நிறுவனம் மனிதர்களுக்கு ஏதுவாகவே செய்யப்பட்டு கொசுக்கள் பறக்க விடுவதாக கூறியுள்ளனர்.சாதாரணமான கொசுக்களை இல்லாமல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களால் டெங்கு, ஜிகா வைரஸ் நோய்கள் மனிதர்களுக்கு பரப்பும் கொசுக்கள் எண்ணிக்கையை … Read more