எங்களை கண்டு திமுக அஞ்சுகிறது.. அதன் வெளிபாடு தான் இந்த அதிகார அத்துமீறல் – பாஜக அண்ணாமலை கண்டனம்!!
எங்களை கண்டு திமுக அஞ்சுகிறது.. அதன் வெளிபாடு தான் இந்த அதிகார அத்துமீறல் – பாஜக அண்ணாமலை கண்டனம்!! சென்னையில் அண்ணாமலை வசிக்கும் வீட்டின் அருகே 50 அடி நீளம் கொண்ட பாஜக கொடியானது வைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்ற முற்பட்ட பொழுது வரவழைக்கப்பட்ட ஜே சி பி உள்ளிட்டவைகளின் கண்ணாடி உடைக்கப்பட்டு அங்கிருந்தவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டது. மேற்கொண்டு கைகலப்பில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்த சிறையில் அடைத்தனர். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, … Read more